காவேரி ராஜபோகம்
கங்காவதி நதிக்கரையில் விளையும் நெற்கதிர்களிலிருந்து சத்துக்கள் மற்றும் சுவை மாறாமல் தயாரிக்கப்படும் அரிசி
அரிசி கிடைக்கும் அளவுகள்:
மல்லிகை ராஜபோகம்
துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிநீர் பாயும் சிந்தனூர் பகுதியில் விளைவது மல்லிகை ரக அரிசி.
அரிசி கிடைக்கும் அளவுகள்:
பவானி ராஜபோகம்
காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் பாசன பகுதியில் இருந்து பெறப்படுகிறது.
அரிசி கிடைக்கும் அளவுகள்:
காமதேனு IR-20
கீழ்பவானி பாசன பகுதி விளைநிலங்களில் இருந்து பெறப்படும் மிக சத்துள்ள அரிசி
அரிசி கிடைக்கும் அளவுகள்:
ஆதித்யா பொன்னி அரிசி
அதித்யா பொன்னி தென் மாநில ஆற்றங்கரைகளில் இருந்து பெறப்படும் சிறந்த சுவை மற்றும் திடமுள்ள அரிசி.
அரிசி கிடைக்கும் அளவுகள்:
TSR IR-20
கீழ்பவானி பாசன பகுதி விளைநிலங்களில் இருந்து பெறப்படும் மிக சத்துள்ள அரிசி
அரிசி கிடைக்கும் அளவுகள்:
சக்தி சூர்யா திடம் அரிசி
தென் மாநிலங்களில் பயிரப்படும் பொன்னியைப் போன்ற சுவை மற்றும் சத்துக்கள் கொண்ட அரிசி.
அரிசி கிடைக்கும் அளவுகள்:
மல்லிகை இட்லி அரிசி
பழமையான நெல்மணிகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. சுவையான மற்றும் மிருதுவான இட்லி தயாரிக்க உகந்தது.
அரிசி கிடைக்கும் அளவுகள்:
அர்காடியா பாஸ்மதி அரிசி
இந்திய பாரம்பரிய அர்காடியா பாஸ்மதி அரிசி இமயமலை அடிவாரத்தில் இளம்சூரிய வெளிச்சத்தில் செழித்து வளர்ந்தது.
அரிசி கிடைக்கும் அளவுகள்: