TSR ரைஸ் மில் கடந்த 40 வருட காலமாக சிறந்த மற்றும் தரமான அரிசி வழங்கி வருகிறோம். நமது முன்னோர்களின் அதே பாரம்பரியம் மற்றும் பழமை மாறாமல் பொன்னி, பவானி, ஐ ஆர் 20, எமெர்ஜென்சி, சீரக சம்பா,பாசுமதி,இட்லி மற்றும் இடிசல் அரிசி வகைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். சிறந்த வல்லுநர்களை கொண்டு நேரடியாக தென் மாநிலங்களின் நதியோரங்களில், உழவர்களிடமிருந்தே தரம் மற்றும் தன்மை பரிசோதிக்கப்பட்டு, அதன் குணம் மற்றும் சத்துக்கள் குறையாமல் வழங்கி வருவதே எங்கள் தனிச்சிறப்பு. நீண்டகாலமாக ஆதரவு தந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி.
காவேரி ராஜபோகம்
கங்காவதி நதிக்கரையில் விளையும் நெற்கதிர்களிலிருந்து சத்துக்கள் மற்றும் சுவை மாறாமல் தயாரிக்கப்படும் அரிசி அரிசி கிடைக்கும் அளவுகள்:
மல்லிகை ராஜபோகம்
துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிநீர் பாயும் சிந்தனூர் பகுதியில் விளைவது மல்லிகை ரக அரிசி. அரிசி கிடைக்கும் அளவுகள்:
பவானி ராஜபோகம்
காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் பாசன பகுதியில் இருந்து பெறப்படுகிறது. அரிசி கிடைக்கும் அளவுகள்:
காமதேனு IR-20
கீழ்பவானி பாசன பகுதி விளைநிலங்களில் இருந்து பெறப்படும் மிக சத்துள்ள அரிசி அரிசி கிடைக்கும் அளவுகள்:
ஆதித்யா பொன்னி
ஆதித்யா பொன்னி காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் பாசன பகுதியில் இருந்து பெறப்படுகிறது. அரிசி கிடைக்கும் அளவுகள்:
TSR IR-20
காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் பாசன பகுதியில் இருந்து பெறப்படுகிறது.. அரிசி கிடைக்கும் அளவுகள்:
சக்தி சூர்யா திடம் அரிசி
தென் மாநிலங்களில் பயிரப்படும் பொன்னியைப் போன்ற சுவை மற்றும் சத்துக்கள் கொண்ட அரிசி. அரிசி கிடைக்கும் அளவுகள்:
மல்லிகை இட்லி அரிசி
பழமையான நெல்மணிகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. சுவையான மற்றும் மிருதுவான இட்லி தயாரிக்க உகந்தது. அரிசி கிடைக்கும் அளவுகள்:
அர்காடியா பாஸ்மதி
இந்திய பாரம்பரிய அர்காடியா பாஸ்மதி அரிசி இமயமலை அடிவாரத்தில் இளம்சூரிய வெளிச்சத்தில் செழித்து விளைந்தது. அரிசி கிடைக்கும் அளவுகள்:
எங்களது நேரடி விநியோக வாகனம் முக்கிய நகரங்களுக்கு பயணிக்கிறது, மற்றும் எங்களது வியாபார கிளைகள் மூலம் நேரடியாக பெற…